Whole Wheat rich plum cake (Wheat plum cake recipe in tamil)

Whole Wheat rich plum cake (Wheat plum cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு பழம் கொட்டை எடுத்து விட்டு அரைத்து கொள்ளவும், வடித்து ஜூஸ் எடுத்து நுட்ஸ் உம் சேர்க்கவும். 8-12 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
நாட்டு சர்க்கரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 3
பட்டை, இலவங்கம், ஏலக்காய், கிராம்பு சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
- 4
கரைத்த சர்க்கரை, எண்ணெய், எஸ்ஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
அதில் சலித்த உலர் பொருட்கள் சேர்த்து கொண்டு கலந்து கொள்ளவும்
- 6
அதில் ஊற வைத்த நுட்ஸ் சேர்த்து கிரீம் போல் கலந்து கொள்ளவும்.
- 7
பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் சேர்த்து அதில் இந்த கலவை சேர்த்து இரண்டு முறை தட்டி கொள்ளவும்.
- 8
ஓவென் 10 நிமிடம் சூடாக்கவும் அதில் கேக் டின் வைத்து 35 நிமிடம் 180°c பேக் செய்து எடுக்கவும்.
- 9
சூடு ஆறியதும் பீஸ் போடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
ப்ளம் கேக்(plum cake recipe in tamil)
#CF9எனக்கு ப்ளம் கேக் என்றால் அவ்வளவு இஷ்டம். அதற்காக ரெசிபி தேடியபோது கிடைத்தது. மிகவும் அருமையாக வந்தது. சுவை சூப்பர். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
-
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
-
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
கமெண்ட் (5)