காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)

காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காலிஃபிளவர் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊர போட்டு வடித்து எடுக்கவும்
- 2
தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்த காலிஃப்ளவர் துண்டுகளை மிளகாய் தூள் மல்லித் தூள் உப்பு கடலை மாவு அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து விடவும் தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்
- 3
எலுமிச்சம்பழம் பாதி அளவு எடுத்து செய்துள்ள காலிபிளவர் மாவு கலவையில் பிழிந்து விட்டு நன்றாக பிசையவும் மாவு நன்றாக காலிஃப்ளவரில் ஒட்டி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை உதிர்த்து விடவும் நன்றாக இருபுறமும் சிவக்க வறுத்து எடுக்கவும்
- 5
சுவையான காலிஃப்ளவர் சில்லி உடன் எலுமிச்சம்பழம் வெட்டி வைத்துள்ள வெங்காய துண்டுகளுடன் பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- ஹோம் மேட் பீசா (Homemade pizza recipe in tamil)
கமெண்ட் (2)