அதலக்காய் குழம்பு (Athalakkai kulambu recipe in tamil)

Sumathi Palanichamy @cook_27834155
அதலக்காய் குழம்பு (Athalakkai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சின்னவெங்காயம் வதக்கி தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும் அதலக்காயை நன்கு வதக்கி எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, சின்னவெங்காயம், தக்காளி, அதலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் குழம்பு பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து. இதில் புளி கரைத்த தண்ணீரை சேர்க்கவும்.
- 4
அரைத்த வெங்காயம், தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதலக்காய் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருணைக்கிழங்குமீன்ஸ்டைல் புளிக்குழம்பு/ karunaikilangu puli kulambu recipe in tamil
#kilangu SugunaRavi Ravi -
-
-
-
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6 Vijaya -
-
-
-
-
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14327862
கமெண்ட் (21)