சமையல் குறிப்புகள்
- 1
மொச்சை பருப்பை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,மஞ்சள், எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
பருப்பு பாதி வெந்தவுடன் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி,வேகும் பருப்பில் சேர்க்கவும்.
- 3
மேலும் பத்து நிமிடங்கள் வெந்தவுடன், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 4
பின்னர் ஒரு பரிமாறும் பௌலுக்கு மாற்றி நறுக்கிய மல்லி இலை தூவவும். இப்போது சுவையான பாரம்பரிய மொச்சை பருப்பு சாம்பார் சுவைக்கத் தயார்.
- 5
இந்த பருப்பு சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 6
*பருப்பை குழைய வேக வைக்கக் கூடாது. ஓரளவு பருப்பு பருப்பாக இருக்கும்படி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அப்போது தான் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
மொச்சை பருப்பு சாம்பார்
#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு ஜெயக்குமார் -
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை.. Nalini Shankar -
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
அவசர சாம்பார் (Avasara sambar Recipe in Tamil)
#nutrient35நிமிடம் போதும் இந்த சாம்பார் ரெடி பண்ண.இட்லி தோசைக்கு சூப்பரான சாம்பார். சமைத்து பாருங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14367235
கமெண்ட் (5)