காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

எனது அம்மாவின் கைவண்ணத்தில்
#ownrecipe

காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)

எனது அம்மாவின் கைவண்ணத்தில்
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 சிறிய காலிஃபிளவர்
  2. 1ஸ்பூன் சோம்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 4 ஸ்பூன் சிக்கன் பொடி
  5. 1ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. கைப்பிடி அளவு புதினா
  7. தேவையானஅளவு எண்ணெய்,தண்ணீர்,உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் தண்ணீர் உப்பு,மஞ்சள்த்தூள்ச் சேர்த்து பூவை கொதிக்க விடவும் முழுவதும் வேக அவசியம் இல்லை

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு,வெங்காயம்,புதினாச் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பின் இஞ்சிப்பூண்டு விழுது, சிக்கன்பொடிச் சேர்த்துக் கிளரி கொள்ளவும் பிறகு பூவைச்சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    கிளரிக் கொள்ளவும் பின் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் கருவேப்பிள்ளைச் சேர்த்து நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும் பின் பரிமாறவும் சுவையான காரமான காலிஃபிளவா் கறி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes