வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

வஞ்சரம் மீன் குழம்பு ((Vanjaram meen Kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4 மணி நேரம்.
4 பேர்
  1. 1/2 கி வஞ்சரம் மீன்.. கழுவி சுத்தம் செய்யவும்
  2. வறுத்து அறைக்க..
  3. 2 டீஸ்பூன் இட்லி அரிசி
  4. 1டீஸ்பூன் கொத்தமல்லி, சீரகம், கடலை பருப்பு.... உளுத்தம் பருப்பு.... சிறிதளவு வெந்தயம்....
  5. 1 சிறிய கிண்ணம்... சின்ன வெங்காயம்
  6. 15 வரமிளகாய்
  7. 1எலுமிச்சை அளவு கெட்டியாக கலைத்தது. புளி தவிர அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் வருத்து
  8. 1 சிறிய கிண்ணம் தேங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைக்கவும்

சமையல் குறிப்புகள்

3/4 மணி நேரம்.
  1. 1

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1/4 கப் நல்லெண்ணெய் +1/4கப் சமையல் எண்ணெய் சேர்த்து... சூடானதும் கடுகு தாளித்து உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி அரைத்த விழுது +புளி சேர்த்து.. தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சுத்தம் செய்த மீனை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவி சூடாக சாதத்துடன் பறிமாரவும் 🐠🐠🐠🐠😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes