பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க

பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)

#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 3 துண்டு பிரட்
  2. 1 கட்டு பாலக்கீரை
  3. 1 ஸ்பூன் இஞ்சி
  4. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/4 கப் அரிசி மாவு
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. 8முந்திரி
  8. 1/2 ஸ்பூன் உப்பு
  9. 1/2 கப் எண்ணெய் (வடை பொரித்து எடுக்க)

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பிரட் எடுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பிரட் சேர்க்கவும்.பாலக்கீரை சுத்தம் செய்து நறுக்கி இதனுடன்சேர்க்கவும்.1 ஸ்பூன் இஞ்சி,காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள் சேர்க்கவும்.

  3. 3

    1/4 கப் அரிசி மாவு,1/2 ஸ்பூன் சீரகம்,10 நிமிடம் ஊற வைத்த 8 முந்திரியை நறுக்கி சேர்க்கவும்.

  4. 4

    1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.1 ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் நன்கு பிசைந்து வடை போல் தட்டி கொள்ளவும்.

  5. 5

    சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சத்தான மாலை உணவு தயார்.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes