Fish Fry (Fish fry recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. வஞ்ஜீரம் மீன்
  2. 1 தேக்கரண்டியளவு மிளகாய்த்தூள்
  3. 1 தேக்கரண்டியளவுமல்லித்தூள்
  4. 1/2 தேக்கரண்டியளவு சீரகத்தூள்
  5. 1/2 தேக்கரண்டியளவுஇஞ்சி பூண்டு விழுது
  6. தேவையானஅளவு உப்பு
  7. எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மசாலா வகைகளை கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு தவாவில் கடலை எண்ணெய் சூடேற்றி காய்ந்ததும் மீன் துண்டுகள் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  3. 3

    வஞ்ஜீரம் மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes