இறால் வறுவல் / prawn tawa fry (Iraal varuval recipe in tamil)

Viji Prem @vijiprem24
இறால் வறுவல் / prawn tawa fry (Iraal varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரும்பு தோசை சட்டியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்... பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 2
தக்காளி நன்றாக மசித்த பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இதனுடன் கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து மிதமான தீயில் 3 -5நிமிடம் வதக்கவும்
- 3
இறுதியாக மிளகுத் தூள், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
- 4
அட்டகாசமான சுவையான இறால் வறுவல் தயார்
Similar Recipes
-
-
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
-
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
#nv#GA4#week21 Vaishnavi @ DroolSome -
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14466516
கமெண்ட் (9)