பொடி புவா

#Kids3 எங்கள் வீட்டு குழந்தைகளிடம் லஞ்ச் பாக்ஸில் இன்றைக்கு பொடி புவா தரட்டுமா என்றால் டபுள் ஓகே என குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். அதிலும் இந்த பொட்டுக் கடலையில் செய்யும் பொடி அனைவருடைய ஃபேவரைட் , நொடியில் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் அவர்களுக்கு பிடிக்காத காய்கறிகளை வற்புறுத்தி நாம் கொடுத்து விடும் பொழுது பாதி உண்டு மீதம் பாதியை கீழே கொட்டிவிட்டு அல்லது அப்படியே எடுத்து கொண்டு வருவர். அதற்கு பதில் அவர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டை நாம் லஞ்ச் பாக்சில் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் காய்கறிகளுடன் சாதத்தை மிரட்டி ஊட்டி விடுவது நல்லது.
பொடி புவா
#Kids3 எங்கள் வீட்டு குழந்தைகளிடம் லஞ்ச் பாக்ஸில் இன்றைக்கு பொடி புவா தரட்டுமா என்றால் டபுள் ஓகே என குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். அதிலும் இந்த பொட்டுக் கடலையில் செய்யும் பொடி அனைவருடைய ஃபேவரைட் , நொடியில் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் அவர்களுக்கு பிடிக்காத காய்கறிகளை வற்புறுத்தி நாம் கொடுத்து விடும் பொழுது பாதி உண்டு மீதம் பாதியை கீழே கொட்டிவிட்டு அல்லது அப்படியே எடுத்து கொண்டு வருவர். அதற்கு பதில் அவர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டை நாம் லஞ்ச் பாக்சில் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் காய்கறிகளுடன் சாதத்தை மிரட்டி ஊட்டி விடுவது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரை டீஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு அதனுடன் நான்கு மிளகு மற்றும் ஒரு கப் பொட்டுக்கடலை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நைசாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
- 3
சூடான சாதத்தில் இந்தப் பொடியை தூவி சிறிது நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். இந்த சாதத்தை லஞ்ச் பாக்ஸில் குழந்தைகளுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் வெண்டைக்காய் வறுவல் போன்ற காய்கறிகளுடன் கொடுத்து அனுப்பினால் மிச்சம் வைக்காமல் முழுவதும் உண்டு இருப்பர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உசிலி பொடி(Usili podi recipe in tamil)
#powder உசிலி வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாவிதமான காயிலும் செய்வார்கள் அதற்கு பருப்பு ஊறவைத்து அரைத்து செய்ய நிறைய நேரம் ஆகும் இந்த பொடி சீக்கிரம் சுவையாக செய்து விடலாம் Chitra Kumar -
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்... Nalini Shankar -
கடுகு பொடி சாதம்
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க உதவும் இந்த கடுகு பொடி. கெட்ட கழிவுகளை நீக்காமல் விடுவதால் வயிறு பெரியதாக தெரிகிறது. Sahana D -
-
தென்னிந்திய மீல்ஸ் 2 (Thenindia meals 2 recipe in tamil)
#kids3வெங்கல தட்டில் வாழை இலை காட்டிலும் அப்படியே சாப்பிடுவது நல்லது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*
நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகின்ற பொருட்களை கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். சௌசௌ தோலை வைத்து நான் செய்த துவையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
நாம் எவ்வளவு செய்தாலும் ரசத்திற்கு ரசப்பொடி சேர்க்காமல் சுவை கூடுவதில்லை.நாம் கடைகளில் அதை வாங்கி சமைக்காமல் வீட்டிலேயே சுலபமாக ரசப் பொடி செய்து அதை நாம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
கொண்டைக் கடலை தோசை (Kondaikadalai Dosai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகொண்டைக் கடலை சுண்டல் செய்தால் சிலர் விருப்ப மாட்டார்கள். அவர்களுக்கு கொண்டைக் கடலையில் தோசை செய்து தரும் போது மிகவும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட் (4)