புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)

புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினா இலை பச்சை மிளகாய் பட்ட கிராம்பு ஏலக்காய் தக்காளி அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 2
பிறகு எண்ணெய் சேர்த்து வெங்காயம் வதங்கிய பின் புதினா பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 3
பாசுமதி ரைஸ்சை அரை மணி நேரம் முன் வூற வைக்கவும்
- 4
வெங்காயம் புதினா பேஸ்ட் வதங்கியதும் அரிசி போட்டு வதக்கவும்.
- 5
1 கப்பிற்கு 1/2 கப் தண்ணீர் அளவில் தேங்காய் பால் சேர்க்கவும்.. சிறிது தண்ணீரும் சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 6
குக்கர் மூடி வைத்து 1விசில் வந்த உடன் சிம் மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். பின் நெய்யில் முந்திரி பருப்பு வதக்கி சேர்த்து கொள்ளவும்.
- 7
சுவையான புதினா ரைஸ் ரெடி. தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
புதினா ரைஸ். (Puthina rice recipe in tamil)
அதிக மருத்துவ குணம் கொண்டது புதினா இலை. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் அதிகமாகும். #kids3#lunchbox recipe Santhi Murukan -
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
-
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
-
-
-
தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)
#ricதேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்... Nalini Shankar -
-
-
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
-
-
-
-
-
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
புதினா மசாலா சாய் (Puthina masala chai recipe in tamil)
#arusuvai6#goldenapron3 Aishwarya Veerakesari
More Recipes
கமெண்ட்