மட்டன் மந்தி ரைஸ் (Mutton Mandi Rice Recipe in Tamil)

மட்டன் மந்தி ரைஸ் (Mutton Mandi Rice Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மந்தி மசாலா அரைப்பதற்கு பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சிரகம், இலை, மல்லி, அகியவற்றை வருத்து அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு குங்கும்பூ அரைத்த மசாலா, எண்நெய், சுத்தம் செய்த மட்டன், சேர்க்கவும்
- 3
பிறகு உப்பு சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் ஊர வைக்கவும்
- 4
பிறகு ஒரு பாத்திரத்தில் பட்டர், எண்நெய் சேர்க்கவும் பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு, சேர்க்கவும்
- 5
பிறகு டிரை லேமன், மிளகு, தக்காளி(அரைத்தது), ஊரவைத்த மட்டன் சேர்த்து நன்கு கிளரவும் பிறகு தண்ணீர் ஊற்றி 3 வீசீல் விடவும்
- 6
மட்டன் நன்கு வேந்தவுடன் தனியாக எடுத்துவைத்து கொள்ளவும் பிறகு ரைஸ் சேர்க்கவும் 1 கப் ரைஸிர்க்கு 2 கப் நீர் சேர்க்கவும்
- 7
பிறகு நன்கு வேகவைக்கவும் மட்டனுடன் சிறிது கலர் கலந்து வருத்து எடுக்கவும்
- 8
வருத்த மட்டனை குக் செய்த ரைஸ் மிது வைத்து தம் விடவும் பிறகு சூடாக பரிமாரவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
More Recipes
கமெண்ட்