நெய் சாதம் (Nei satham recipe in tamil)
# variety
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 50 கிராம் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கிராம்பு ஏலக்காய் பட்டை பிரியாணி இலை சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
- 2
சீரகம் பொரிந்தவுடன் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அதனுடன் வேக வைத்து வடித்த அரிசியை சேர்க்கவும்
- 3
அரிசியை சேர்த்தவுடன் நன்றாக கலந்துவிட்டு அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி கலந்து விட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
கைக்குத்தல் அரிசி சீரக சாதம் (Kaikuthal arisi seeraga satham recipe in tamil)
#Arusuvai2 கைக்குத்தல் அரிசி நம் உடலுக்கு வலிமை சேர்க்கும். Manju Jaiganesh -
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14656448
கமெண்ட்