முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை குக்கரில் (3 விசில்) வேக வைத்து எடுத்துக் (அதில் சிறிதளவு நல்லெண்ணெயும், பெருங்காயம் சேர்த்து)கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள், உப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
அதில் புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 3
பின் அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றவும்.Meals ரெடி சாப்பிட வாங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M -
-
-
-
-
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14687434
கமெண்ட் (2)