உளுந்து இனிப்பு போண்டா

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
India

#cf

உளுந்து இனிப்பு போண்டா

#cf

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 ஸ்பூன் அரிசி மாவு
  2. 1 ஸ்பூன் எள்ளு
  3. 3 ஸ்பூன் சக்கரை
  4. 1 கப் உளுந்து மாவு
  5. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதில் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

  3. 3

    நன்றாக கலந்தவுடன் சக்கரை மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

  4. 4

    அதில் சிறிது எள்ளு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

  5. 5

    எண்ணெயை மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும். காய்ந்தவுடன் அதில் சிறிது சிறிதாக இனிப்பு போண்டாவை போட வேண்டும்.

  6. 6

    ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  7. 7

    இப்போது நமது சூடான சுவையான உளுந்து இனிப்பு போண்டா ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
அன்று
India

கமெண்ட்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அருமை.நாங்கள் ஆட்டும் போது வெல்லம் ஏலக்காய் போடுவோம்

Similar Recipes