சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட் மற்றும் ஆரஞ்சை வெட்டி வைத்து, பின் புஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும்
- 3
சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
- 4
அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் இஞ்சி துண்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது அந்த சக்கையை ஒரு வெள்ளை துணியில் கொட்டி துணியை மடித்து நன்கு இருக்கமாக சுற்றி வரும் சாரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். - 5
அடுத்து அந்த கேரட் சக்கையை மீண்டும் ஒருமுறை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதை மீண்டும் நன்கு அரைக்கவும்.
பிறகு அந்த சக்கையை நாம் முன்பு செய்தது போலவே மீண்டும் ஒரு முறை செய்து வரும் சாறை நாம் ஏற்கனவே சாறை எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்த்து விடவும். - 6
பின்பு ஒரு juicer யின் மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் கேரட் சாறில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும்.
- 7
இப்பொழுது அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணியை ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
- 8
அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும்.
- 9
பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் கேரட் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் 2 ஆரஞ்சு பழ slice ஐ நறுக்கி போட்டு அதை சில்லென்று பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
-
-
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.. Shyamala Senthil -
-
-
-
-
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
ஆரஞ்சு கேரட் சுவீட்(orange carrot sweet recipe in tamil)
இந்த சுவீட் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவை#birthday1 குக்கிங் பையர் -
-
-
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
-
-
-
More Recipes
கமெண்ட்