சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அவல் எடுத்து தண்ணீர் ஊற்றி லேசாக அதனை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு ஊற வைத்து உள்ள அவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 4
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.அவல் உப்புமா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
-
-
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14782201
கமெண்ட்