சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் தண்ணீர்,பருப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
- 2
சௌசௌவை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
வெங்காயம், தக்காளியை நறுக்கி, கறிவேப்பிலையுடன் தாயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் நன்கு குழைந்து வெந்த பருப்புடன்,நறுக்கிய சௌசௌ,சாம்பார் பொடி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 5
வெங்காயம்,தக்காளியை வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
வேகும் பருப்பு, சௌசௌ வுடன் அரைத்த தக்காளி, வெங்காயம் விழுது, உப்பு சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
நன்கு வெந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- 8
இப்போது எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.மிகவும் சுவையான சிறுபருப்பு சௌசௌ சாம்பார் சுவைக்கத்தயார்.
- 9
இட்லி, தோசை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Top Search in
Similar Recipes
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
-
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
மசூர் பருப்பு, முட்டைக்கோஸ் (Masoor dal Cabbage sambar recipe in tamil)
மசூர் பருப்பு மிக விரைவில் வேகும் ஒரு பருப்பு. நல்ல சுவை உடையது. விருந்தினர் வரும் போது மிக விரைவாக சாம்பார் செய்யலாம்.#Jan1 Renukabala -
-
-
-
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
-
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
-
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)
#welcomeஆரோக்கியமான சௌசௌ சாம்பாரில் புரதச்சத்து நீர்ச்சத்து உள்ளது. Sasipriya ragounadin
More Recipes
கமெண்ட்