பீச் சுண்டல்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#வட்டார உணவு
#evening snacks

பீச் சுண்டல்

#வட்டார உணவு
#evening snacks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1வெள்ளை கொண்டைக்கடலை
  2. 1/4கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. 3பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  4. 4ஸ்பூன் பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டு
  5. 1ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க
  6. 2ஸ்பூன் எண்ணெய்
  7. கருவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய் துருவல் நாலு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து கழுவி எடுத்து வைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது சுண்டக்கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.

  3. 3

    விசில் அடங்கியதும் சுண்டலை எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை பெருங்காயத்தூள் தாளித்து சுண்டலை அத்துடன் சேர்த்து கலந்து மாங்காய் தேங்காய் கலந்து பரிமாற சுவையான சூப்பரான பீச் சுண்டல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes