பருப்பு போளி (dhall poli)

#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது.
பருப்பு போளி (dhall poli)
#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் கோதுமை மாவை மிக்ஸிங் பவுலில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக கலந்து நன்கு பிசையவும். மேலும் அதனுடன் அரை கப் எண்ணெய் சேர்த்து நன்கு வழுவழுப்பாக எலாஸ்டிக் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும் படத்தில் காட்டியவாறு
- 2
ஒன்றரை கப் கடலைப்பருப்பை அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும், பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவலை முதலில் போட்டு நன்கு வதக்கவும் வதங்கிய பிறகு வெள்ள கரைசலை சேர்க்கவும் வெல்லம் நன்கு கொதித்து வரும்போது பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மைபோல் வைத்துக்கொள்ளவும் அதனையும் சேர்த்து நன்கு சுருள சுருள கிண்டி வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு அரை மணி நேரம் மாவை ஊற விட்டு நன்கு உப்பி வந்துவிடும் பிறகு அதனை ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து கைகளாலேயே நன்கு தட்டி தட்டி நடுவில் சிறிது பூரண உருண்டையை வைத்து போலி மாவை கைகளாலேயே மூடி விடவும் பிறகு மறுபுறம் திருப்பி கைகளாலே நன்கு தட்டி வட்டவடிவில் கொண்டு வரவும்
- 5
தோசைக்கல் காய்ந்ததும் போலிகளை அதில் வைத்து நெய் சேர்த்து இருபுறமும் நன்கு சிவக்கும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான போளி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie -
தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)
சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்#arusuvai1#goldenapron3 Sharanya -
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)
#flourபேரிச்சம் பழம் வெல்லம் சேர்த்து மைதா மாவில் செய்த போளி Vaishu Aadhira -
தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)
#ATW2 #TheChefStory - sweet#CR - coconutதேங்காயுடன் கடலைப்பருப்பு வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு போளி....ஒரு வாட்டி சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அளவுக்கு சுவைமிக்க சாப்ட் போளி.... Nalini Shankar -
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
-
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu kolukattai recipe in tamil)
சத்துமாவை கூழாக செய்து தருவதை விட இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம். Kanimozhi M -
பருப்பு போலி (Paruppu poli recipe in tamil)
ஸ்வீட் எடு !! கொண்டாடு !! வரும் navaratiri க்கு🌺 உகந்த சிற்றுண்டி Nandini Joth -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
அரிசி பருப்பு லாடு (Arisi paruppu laadu recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்,இதில் இரும்பு சத்துள்ள வெல்லம்,தேங்காய், நெய்,பருப்பு சேர்த்துச் செய்யப்படும் மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம்.#kerala Azhagammai Ramanathan -
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
#kayalscookbookவீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
Sweet coconut choco momos (Sweet coconut choco momos recipe in tamil)
#kids1மோமோஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சப்பாத்தி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதிலும் ஸ்வீட் மோமோஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி செய்யும்போது அதே மாவை கொஞ்சம் எடுத்து வைத்து மோமோ செய்யறதுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் கலந்து உள்ளே வைத்து ஸ்வீட் மோமோஸ் செய்துள்ளேன். மேலே ஒரு ஸ்பூன் பூஸ்ட் சூடு செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாக்லேட் சிரபாக செய்து கொண்டேன். Meena Ramesh -
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)
#bakeமுட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்