பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 1கப் பச்சை திராட்சை
  2. 1 சிறிய எலுமிச்சை பழம்
  3. 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. ஒரு சிட்டிகை -கருப்பு உப்பு
  5. சப்ஜா விதை
  6. ஐஸ் கட்டிகள்
  7. 2கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    விதை இல்லாத பச்சை திராட்சை கழுவி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

  2. 2

    சர்க்கரை,எலுமிச்சை,கருப்பு உப்பு, ஊற வைத்த சப்ஜா விதை, ஐஸ் கட்டிகள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  3. 3

    அத்துடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை,கருப்பு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    பின்னர்வடித்து வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    மிக்ஸியில் இருந்து திராட்சை ஜூசை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  6. 6

    விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள், ஊற வைத்த சப்ஜா விதை சேர்த்து கிளாஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

  7. 7

    இப்போது சுவையான, சத்தான பச்சை திராட்சை, எலுமிச்சை ஜுஸ் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes