மாம்பழ கேக்

முட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்க
குறிப்பு :
குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும்
மாம்பழ கேக்
முட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்க
குறிப்பு :
குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் சக்கரையை பொடியாக்கி கொள்ள வேண்டும்
- 2
மாம்பழத்தை மிக்ஸியில் அடித்து மாம்பழ சாறு தயார் செய்து கொள்ள வேண்டும்
- 3
1 கப் மாம்பழ சாற்றில் 3/4 கப் சக்கரை பொடி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அடித்துக் (பீட்) கலக்கவும்
- 4
1/2 கப் எண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கவும்
- 5
இதை தனியாக வைத்து விட்டு,2 கப் மைதா மாவில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 6
மைதா மாவு கலையை மாம்பழ சாற்றில் சேர்த்து 1/4 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்
- 7
ஓரங்களில் இருந்து வெட்டி மடிக்கும் (கட் & வோல்ட்) முறையில் பிசைய வேண்டும்
- 8
நன்றாக காய்ச்சி முற்றிலும் ஆறிய 1/4 கப் பாலை சேர்க்கவும்
- 9
குக்கரை மீடியம் பிளேமில் 5 முதல் 7 நிமிடங்கள் சுட வைக்கவும்
- 10
சமமான அடியைக் கொண்ட பாத்திரத்தில் எண்ணெய் தடவி 1 ஸ்பூன் மைதா மாவு சேர்க்கவும்
- 11
மைதா மாவை சமமாக பரப்பிக் கொள்ளவும்.
மீதமுள்ள மாவை தனியாக கொட்டி விடவும்
- 12
கலந்து வைத்துள்ள மாவை பாத்திரத்தில் ஊற்றவும்
- 13
முந்திரியை உடைத்து மேலே தூவி, குக்கரில் ஸ்டாண்ட் வைத்து வைக்கவும்
- 14
தீயை முற்றிலும் குறைத்து (ஸ்லோ பிளேமில்) வைத்து, குக்கர் மூடியில் காஸ்கெட்டை அகற்றி விட்டு மூடி 45 நிமிடங்கள் வைக்கவும்
- 15
45 நிமிடங்கள் கழித்து ஒரு குச்சியை தண்ணீரில் நினைத்து விட்டு கேக்கில் குத்தி ஒட்டாமல் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, அடுப்பை அனைத்து கேக்கை வெளியே எடுத்து ஆற வைக்கவும்
- 16
ஒரு தட்டை போட்டு மூடி குப்புற கவிழ்த்து மெதுவாக பாத்திரத்தை அகற்றவும்
- 17
க்ரீம், மாம்பழ துண்டு வைத்து அலங்காரம் செய்யலாம்
- 18
இரண்டு மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில்(பிரிட்ஜ்) வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான மாம்பழ கேக் தயார்
Similar Recipes
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்
#AsahiKaseiIndia #baking #cakeமிகவும் மிருதுவான சுவையான கேக் ரெசிபி பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin
பூசணிக்காய் கேக் (pumpkin spice cake )#GA4 Agara Mahizham -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட்