தலைப்பு : கோவில் புளியோதரை

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : கோவில் புளியோதரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. வடித்த சாதம்
  2. 2 கப்புளி கரைசல்
  3. 20காய்ந்த மிளகாய்
  4. 2 ஸ்பூன்வெந்தயம்
  5. 1/4 கப்கடலை பருப்பு
  6. 1 ஸ்பூன்உளுந்து
  7. 1/2 ஸ்பூன்கடுகு
  8. 1/2 ஸ்பூன்பெருங்காயம் தூள்
  9. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. சிறிதுகறிவேப்பிலை
  11. 1/4 கப்நல் எண்ணெய்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம்,10 காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்

  2. 2
  3. 3

    கடாயில் நல் எண்ணெய் விட்டு கடலை பருப்பு,உளுந்து,கடுகு,கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காய தூள்,புளி கரைசல்,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  4. 4

    புளி கரைசல் சுண்டிய உடன் அரைத்த பொடி,சிறிது நல் எண்ணெய் கொதிக்க விட்டு இறக்கவும்

  5. 5

    சாதத்துடன் கறிவேப்பிலை, புளி கரைசல்,நல் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்

  6. 6

    சுவையான கோவில் புளியோதரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes