சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும். 1 டம்ளர் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு,ஏலக்காய், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு நல்லா மசித்து விடவும். பிறகு 1ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு புதினா இலைகள், ஊற வைத்திருக்கும் அரிசி அதில் போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறவும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு தம்ளர் தண்ணீர் அளவு) குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து பிறகு அடுப்பை நிறுத்தி பரிமாறவும்.
- 5
சுவையான தக்காளி சாதம் தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்...... Ashmi S Kitchen -
-
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
தக்காளி சாதம் வித் தயிர் பச்சடி (Thakkaali saatham with thayir pachadi recipe in tamil)
#அறுசுவை4 Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
More Recipes
கமெண்ட்