தக்காளி ரசம்

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

தக்காளி ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 75 கிராம்புளி
  2. 3தக்காளி
  3. தேவையான அளவுமிளகு,சீரகம்,பூண்டு
  4. சிறிதுகொத்தமல்லி, கறிவேப்பிலை
  5. சிறிதுகடுகு உளுத்தம்பருப்பு, வெந்தயம்
  6. சிறிதுபெருங்காயம், மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு வெல்லம்
  8. 4பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை ஊற வைத்து கரைத்து தக்காளியை சேர்த்து பிசையவும்

  2. 2

    மிளகு சீரகம் பூண்டு இடித்து சேர்க்கவும்

  3. 3

    கொத்தமல்லி,உப்பு, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் ஒன்றாக சேர்த்து பிசைந்து கரைக்கவும்

  4. 4

    பின்னர் எண்ணெயில் வெந்தயம்,கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து

  5. 5

    கரைத்த கரைசலில் ஊற்றவும்.பின்பு சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்...கரைசலை நுரை வரும் வரை வைக்கவும்... ரசம் கொதிக்க தேவையில்லை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes