வேப்பம்பூ குழம்பு(VEPPAM POO KULAMBU RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தியம் துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகு சீரகம் பச்சரிசி கருவேப்பிலை இவை அனைத்தையும் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
- 2
கடாயில் சிறிது நெய் சேர்த்து வேப்பம் பூவை நன்கு வறுத்து எடுத்து வைக்கவும்
- 3
கடாயில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் சிவப்பு மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளியை கரைத்து அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும்
- 4
புளி நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை அதனுடன் சேர்த்து ஒரு கொதி விடவும் பின்பு அதில் வறுத்து வைத்துள்ள வேப்பம்பூவை சேர்த்து சிறிது வெல்லம் சேர்த்து கலந்து விட்டு எடுத்தால் சுவையான வேப்பம்பூ குழம்பு ரெடி.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleவேப்பம்பூ குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர். வயிற்று உபாதைகள் சரியாகிவிடும். வேப்பம்பூவை வெயில் காலத்தில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
-
-
மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking Senthamarai Balasubramaniam -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar -
-
வேப்பம்பூ பச்சிடி (Veppampoo pachadi recipe in tamil)
#mom#india2020வேப்பம்பூ உடலில் உள்ள அனைத்து கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது.வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம்பூ கசப்பு என்பதால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சூடு சாதத்தில் வேப்பம்பூ பொடி போட்டு தருவார்கள். Sahana D -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
-
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்