சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாழை பழத்தை எடுத்து பதியாக வெட்டிக்கொள்ளவும்
- 2
ஒரு பாதியே மிக்ஸியில் போட்டு அதில் சீனி 150 ml பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
மீதி பாதி பழத்தை தூண்டுகளாக மசிக்கவும் பிறகு ஒரு தட்டில் பூஸ்ட் போட்டு ஜுஸ் கப்பை அலங்கரிக்கவும்
- 4
ஒரு ஜுஸ் கப்பில் அரைத்த வாழை பழத்தை சேர்த்து அதன் மேல் மசித்த பழ துண்டுகளையும் சேர்க்கவும் பிறகு மீதமுள்ள பாலை ஊற்றி பரிமாறவும்
- 5
இப்போது சுவையான ஆரோக்கியமான வாழை பழம் ஜுஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்Durga
-
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
-
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15184360
கமெண்ட்