சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்முதலில் முந்திரி பாதாம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் சீனி ஏலக்காய் சேர்த்து பவுடராக அரைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்
- 3
இப்பொழுது பாதாம் முந்திரி தேங்காய்த் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஜெனி கலவை உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்
- 4
தோலுரித்த நுங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு வினாடி அடித்து முந்திரி விழுது கலவையுடன் கலக்கவும்
- 5
இப்பொழுது காய்ச்சி ஆற வைத்த பாலை இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பரிமாற சுவையான நுங்கு கீர் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
*நுங்கு குல்ஃபி*
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது. Jegadhambal N -
-
-
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
நுங்கு பாயாசம்
#summerஉடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. Vaishu Aadhira -
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
-
-
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
கேப்பேஜ் கீர்
#ga4Week14#cabbageகேபேஜ் உடல் நலத்திற்கு நல்ல ஒரு வெஜிடபிள் ஆகும் ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் அவ்வளவாகப் இதன் வாசனை பிடிப்பதில்லை என்றாலும் இந்த கேபிள்ஜி நாம் எப்படி அவர்களுக்கு சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்று யோசித்து செய்ததுதான் இந்த கேப்பேஜ் கீர் இதில் நாம் சேர்த்திருப்பது கேபேஜ் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஹெல்தியான தாகவும் ருசியான தாகவும் இருக்கும் எனவே அனைவரும் இதை சமைத்து பயன்பெறலாம் Santhi Chowthri -
நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)
#Arusuvai1 நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும். நுங்கு அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. Manju Jaiganesh -
-
-
-
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
#powderஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15190574
கமெண்ட்