பலாப்பழகுழிப்பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
பலாப்பழச் சுளைகளை கொட்டை நீக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் ரவை சர்க்கரை ஏலக்காய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்
- 2
அடுப்பில் ஒரு சட்டியை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் நல்ல நெய்யும் ஊற்றி சூடேறியதும் அரைத்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றவும் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடவும்
- 3
இரண்டு குடங்களும் நன்றாக வேக வைத்து நடுவில் குழித்து பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது பணியாரங்களை எடுத்து சூடாக பரிமாறவும் பலாப்பழ குழிபணியாரம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
-
-
-
சிம்பிள் லட்டு (Simple laddo recipe in tamil)
இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல மாலை சிற்றுண்டி அணைத்து வயதினருக்கும் பிடிக்கும் பாஹிதா ஹபீப் -
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
-
-
-
-
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steamபலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது . Meena Meena -
-
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15199946
கமெண்ட் (6)