ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்

#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை பிரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து அரை கப் கோதுமை மாவில் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும் வேறொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்
- 2
பால் பொங்கி வந்ததும் கலக்கி வைத்த கோதுமை மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி படாமல் நன்கு கலக்கவும் பிறகு பொடித்து வைத்த சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்
- 3
கெட்டி பதம் வந்தவுடன் 2ஸ்பூன் எசன்ஸ் சேர்க்கவும் ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து விட்டு இறக்கி ஆறவிடவும் நன்கு ஆறியவுடன் ஒரு வடிகட்டி உதவிகொண்டு வடிகட்டவும்
- 4
ஒரு ஸ்பூன் கொண்டு கட்டி படாமல் நன்கு வடிகட்டவும் வடிகட்டிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
- 5
இப்போது அடித்த கலவையை ஒரு காற்று புகாமல் இருக்கும் டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்
- 6
எட்டு மணி நேரம் கழித்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி நமக்கு பிடித்த டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பரிமாறவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை மாவு ஐஸ் கிரீம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
#iceகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஐஸ்கிரீம்dhivya manikandan
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
# குளிர்இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
பெப்பர் கோதுமை பரோட்டா
#pepper குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும் மைதா மாவு சேர்க்காமல் கோதுமை மாவில் சத்தாக செய்து அதில் மிளகுத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சத்யாகுமார் -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
#golden-upron book#3
Coconut cookiesகோதுமை மாவில் துருவிய கொப்பரை சர்க்கரை நெய் சேர்த்து குக்கீஸ் செய்தேன். சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
-
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh
More Recipes
கமெண்ட்