மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)

Roobha
Roobha @cook_24931100

மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1கப் இட்லி அரிசி
  2. 1கப் துருவிய மரவள்ளிக்கிழங்கு
  3. 1/2ஸ்பூன் மிளகு
  4. 1/2 ஸ்பூன் சீரகம்
  5. 8காய்ந்தமிளகாய்
  6. தேவைக்கு உப்பு
  7. தேவைக்கு எண்ணெய்
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு துருவிய மரவள்ளிக்கிழங்கு அதனுடன் சேர்த்து மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    மரவள்ளிக்கிழங்கை அரைத்தவுடன் அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும் மூன்று மணி நேரம் புளிக்க விடவேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து தோசை வார்க்கவும்.

  3. 3

    இப்பொழுது சூடான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.சுவைக்கு தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈஸியான சத்தான கிழங்கு தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes