பாறை மீன் பிரியாணி
பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் வீட்டில்ச் நான் செய்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தம் செய்து அதில்1 ஸ்பூன் மஞ்சள், மல்லி, மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து தடவி வைக்கவும்
- 2
ஒரு டவராவில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் முதலில் 1/2 கி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் பின்4 பிரிஞ்சி இலை, 8கிராம்பு, 3 ஏலக்காய்,2 பட்டைச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின் 5 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,1/2 கி தக்காளிச் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் 1 கப் அளவு புதினா, மல்லிச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
அனைத்தும் வதங்கியதும் அதில் 1 ஸ்பூன் மஞ்சள், 3 ஸ்பூன் மல்லி, மிளகாய் மற்றும் பிரியாணித் தூளையும் சேர்த்து வதக்கவும் பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து கொதிக்க விடவும்
- 5
கொதிக்க ஆரம்பித்ததும் 1படி அரிசியைச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதில் 1கப் தேங்காய்ப்பால் மற்றும் மசாலாக்கள் தடவிய மீன் துண்டுகளை போட்டு ஒரு 5 நிமிடம் விடவும்
- 7
பின் பிரியாணியை தம் வைக்கவும் சுவையான மீன் பிரியாணி தயார் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஊளி மீன் பிரியாணி (Ooli meen biryani recipe in tamil)
எனது குழந்தைகளுக்காக செய்தேன் எனது கணவர் ஊக்குவித்தார்#salna Sarvesh Sakashra -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)