சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் மாவை எடுத்துக் உப்பு சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்..15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பின்னர் ஒரு கடையில் 2 tsp எண்ணெய் ஊற்றி வெங்காயம், கேரட்,கோஸை பொடி பொடியாக நறுக்கி வதக்கவும்
- 3
பின்னர் மிக்சியில் சிக்கனை அரைத்து வதக்கிய வெங்காய சட்டியில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள்,கரம் மசாலா சேர்த்து சிக்கன் வெந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்யவும்
- 4
ஊற வைத்த மாவை உருண்டை வடிவத்தில் உருட்டி அதில் சிக்கன் மசாலாவை வைத்து மோமோஸ் வடிவத்தில் பிடித்து கொள்ளவும்
- 5
பின்னர் இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்
- 6
இரண்டு தக்காளியை குருக்காக கட் செய்து ஒரு சட்டியில் தக்காளி முழங்கும் வரை தண்ணீர் ஊற்றி பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 7
தக்காளி தோள் உறியும் வரை கொதிக்க வைக்கவும்
- 8
பின்னர் தண்ணீரை வடித்து அதை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்
- 9
பின்னர் ஒரு சட்டியில் 2tsp எண்ணெய் ஊற்றி அரைத்த தக்காளி பேஸ்டை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 10
இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அளவு ருசியாக இருக்கும்
- 11
வேகவைத்த மோமோஸ் எடுத்து அதில் கொஞ்சம் உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது தயிர் கொஞ்சம் கறி மசாலா சேர்த்து நன்கு பிரட்டி எண்ணையில் போட்டு எடுத்தால் தந்தூரி மோமோஸ் ரெடி
- 12
இரண்டையும் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
-
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin
More Recipes
கமெண்ட் (3)