சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 20 பல் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் மட்டனை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒருக் கடாயில் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 3
பின் 1 ஸ்பூன் குண்டு மல்லி, 4 கிராம்பு,2 பட்டை, 3 வத்தல்ச் சேர்க்கவும்
- 4
பின் அனைத்தையும் கருகாமல் நன்றாக வறுக்கவும் பின் பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
ஒருக் கடாயில் கைப்பிடி அளவு போட்டு பொறிக்கவும் பின் சிறிதாக வெட்டி எடுத்த 20 பல் சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு (மட்டன் அவிக்கும் போதே உப்புச் சேர்க்கப் பட்டதால் அளந்து சேர்க்கவும்)
- 6
பின் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது அரைத்து எடுத்த போஸ்ட்ச் சேர்த்துக் கொள்ளவும் மட்டன் அவித்து எடுத்த தண்ணீரில் 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு மட்டன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டவும் பின் மூடிப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 8
தண்ணீர் நன்றாக வற்றி வந்ததும் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen...#போட்டிக்கான தலைப்பு ,சூப்பு வகைகள்.... Ashmi S Kitchen -
-
-
-
-
மட்டன் தலை கறி குழம்பு(goat head curry recipe in tamil)
பொதுவாக அசைவம் என்றாலே அனைவருக்கும் பிரியம். அதிலும் மட்டன் என்றால் கேட்கவே வேண்டாம். மட்டன் பிரியாணி, குழம்பு என எது வைத்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம். ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒரு வித பலன்களை தருகிறது. அந்த வகையில் மட்டன் தலை கறி குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம். இதை குழந்தை பெற்ற தாய்மார்கள் தாராளமாக உண்ணலாம். தலை கறி குழந்தையின் தலை பகுதி நன்கு வளர்ச்சி அடைய உதவுகிறது. #vn Meena Saravanan -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (2)