சமையல் குறிப்புகள்
- 1
வாழை இலையை நன்றாக கழுவி,சின்ன சின்ன துண்டுகளாக,நறுக்கி வைத்துக் கொள்ளவும்,.....
- 2
நறுக்கிய வாழைஇலை துண்டுகளை,ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்,.....
- 3
அரைத்த வாழையிலையை வடிகட்டி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்,....ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,வடிகட்டிய வாழை இலை சாறு,சிறிதளவு தண்ணீர் சேர்த்து,கட்டி இல்லாமல் கலக்கிக் கொள்ளவும்,......
- 4
ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,.....அதே கடாயில் கலந்து வைத்த கோதுமை மாவு, இலைச்சாறை ஊற்றி, அடுப்பை குறைவான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்,......
- 5
கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன்,சர்க்கரை சேர்த்து கைவிடாமல் சுருள கிளறவும்,..... கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது நெய் ஊற்றி கிளறவும்,.....
- 6
கடைசியாக வறுத்து வைத்த முந்திரி பருப்பு,டியூட்டி ஃப்ரூட்டி,ஏலக்காய் தூள்,ஒரு பின்ச் உப்பு சேர்த்து கிளறி, சுருள கிளறி இறக்கவும்,...... சுவையான ஆரோக்கியமான வாழைஇலை அல்வா தயார்,.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும் Cookingf4 u subarna -
-
-
👩🌾👩🍳 வீட் பர்ஃபி👩🍳👩🌾 (Wheat burfi recipe in tamil)
வீட் பர்ஃபி உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
-
-
-
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
-
எங்க ஊரு திருநெல்வேலி அல்வா🤤🤤😋😋(tirunelveli halwa recipe in tamil)
அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.#4 Mispa Rani -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
-
-
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
-
-
இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)
#kerala#photoTraditional kerala snack recipe Shobana Ramnath -
-
-
-
More Recipes
கமெண்ட்