மசாலா கடலை

Sanofar Nisha
Sanofar Nisha @sano96
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2பேர்
  1. 100 கிராம் வேர்க்கடலை
  2. 1 tspஇஞ்சி பூண்டு விழுது
  3. 4tspகடலை மாவு
  4. 1/2சோம்பு
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் வேர்க்கடலையை வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதை ஒரு பவுலில் மாத்தி இஞ்சி பூண்டு விழுது காஷ்மீரி சில்லி பவுடர் சோம்பு தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்

  3. 3

    பின்னர் கடலைமாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டிக் கொள்ளவும்

  4. 4

    பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடு வந்தவுடன் பிரட்டி வைத்த கடலையை பொரித்துக் கொள்ளவும்

  5. 5

    நன்கு பொரிந்ததும் எடுத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanofar Nisha
அன்று

Similar Recipes