சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை தண்ணீர் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்து கொள்ளவும்
- 2
உருளை கிழங்கை நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்
- 3
அதில் மசாலா பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து கலந்து உருண்டைகளாகபிடித்து கொள்ளவும்
- 4
அந்த உருண்டைகளை சிறிய சப்பாத்தி போல் தேய்த்து அதில் வைத்து மடித்து உருட்டி தேய்த்து கொள்ளவும்.
P
- 5
தோசை கல்லில் நெய் விட்டு தேய்த்த பரட்டா வை போட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
-
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15281553
கமெண்ட்