சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு பாலக் கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் - 2
பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பிறகு பாலக் கீரையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வேகவைத்த பாலக்கீரையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஒரு துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து
- 4
பட்டை கிராம்பு கல்பாசி பூ பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் பிறகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்
- 5
பூண்டு புரிந்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
- 6
அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த பாலக் கீரையை சேர்த்து வதக்கி
- 8
அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி
- 9
பிறகு பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும் சுவையான பாலக் கீரை பன்னீர் தயார்
- 10
பாலக் பன்னீர்
Similar Recipes
-
-
-
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
-
-
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்