பாதாம் பால் / Badam milk receip in tamil

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

பாதாம் பால் / Badam milk receip in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. சிறிதுமிளகு தூள்
  2. அரை லிட்டர்பால்
  3. தேவையான அளவுசர்க்கரை
  4. சிறிதுமஞ்சள் தூள்
  5. 20பாதாம்பருப்பு​
  6. 10முந்திரி பருப்பு
  7. சிறிதுஏலக்காய் தூள்
  8. 1லவங்கம்
  9. 1பட்டை
  10. சிறிதுசுக்கு பொடி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாதாம் பருப்பு முந்திரி பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு ஊற வைக்கவும் அரை லிட்டர் பாலை நன்கு சுண்ட காய்ச்சவும்

  2. 2

    பாதாம் பருப்பு முந்திரி பருப்பு தோல் நீக்கி மிக்ஸியில் நன்கு அரைக்கவும் அரைத்த விழுதை பாலில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பிறகு அதில் சுக்கு மிளகு தூள் மஞ்சள் தூள் சர்க்கரை சேர்க்கவும்

  3. 3

    சுவையான சத்தான பாதாம் பால் ரெடி குழந்தைகள்​ முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes