சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் ஒரு கப் பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு புடலங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 4
அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி
- 5
சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் புடலங்காய் வேக வைக்கவும் புடலங்காய் நன்றாக வெந்த பிறகு வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து குருமா க்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 6
கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல் 5 பல் பூண்டு அரை டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 7
அரைத்த விழுதை புடலங்காய் உடன் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்
- 8
சுவையான புடலங்காய் பாசிப்பருப்பு குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
#gourdm p karpagambiga
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்