சுரைக்காய் குருமா / sorakkai curry receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் கிராம்பு ஏலக்காய் மிளகு தனியா தேங்காய் உடைத்த கடலை முந்திரி பாதாம் கசகசா சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் சுரைக்காய்யை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கிளறி மசாலா விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.
- 4
குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விட்டு இறக்கவும்.பின்னர் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- 5
இப்போது சுவையான சுரைக்காய் குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
#gourdm p karpagambiga
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்காலையில் கையில் அரைத்த மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக செய்யலாம் இந்த சுரைக்காய் இட்லி. சுரைக்காய் சேர்த்து ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினருக்கும் நல்லது . Sowmya Sundar -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15333874
கமெண்ட்