காரசாரமான ஆலூ  கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil

Tharoon Radhakrishnan
Tharoon Radhakrishnan @TorukMatho

#soodaennairukku

மிதமான குளிர் காலத்தில் இரவு நேர சாப்பாட்டிற்கு உகந்தது,
மிக உரைப்பான கிரேவி.
சப்பாத்தி,தந்தூரி ரொட்டி, பட்டர் நான் மற்றும் தோசை உடன் சுவையாக இருக்கும்

காரசாரமான ஆலூ  கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil

#soodaennairukku

மிதமான குளிர் காலத்தில் இரவு நேர சாப்பாட்டிற்கு உகந்தது,
மிக உரைப்பான கிரேவி.
சப்பாத்தி,தந்தூரி ரொட்டி, பட்டர் நான் மற்றும் தோசை உடன் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4-உருளைக்கிழங்கு
  2. 200ml கடல்லெண்ணை
  3. 2-வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 5பள்ளு பூண்டு
  6. 5-கிரம் இஞ்சி
  7. 6-ஏலக்காய்
  8. 2- பச்சைமிளகாய்
  9. சீரகம்
  10. பட்டை
  11. கிராம்பு
  12. 1.5 டீஸ்பூன் தனியா தூள்
  13. 1.5 டீஸ்பூன் கரம் மசாலா
  14. 2.5 டீஸ்பூன் மிலாகாய் தூள்
  15. 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 எழும்பிச்சை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    #1 - உருளைக்கிழங்கை தேவையான அளவு வேக வைத்து கொள்ளவும்,

  2. 2

    #2 - எண்ணெயை சூடாக்கி அதில் தேவையான அளவு வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சை மிளகாய் மற்றும் பூண்டை போற்று வதக்கி அதை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    3 நிமிடத்தில் இறக்கி விடவும்.

  3. 3

    #3 - எண்ணெயை சூடாக்கி அதில் தேவையான அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய்,சோம்பு,சீரகம்,தனியா தூள்,கரம் மசாலா,மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருந்த விழுதினை சேர்த்து 10 நிமிடம் கழித்து வேக வைத்த உருளை கிழங்கை போற்று 3 நிமிடத்தில் இறக்கி விடவும்.

  4. 4

    #4 - இரண்டு பாதி எழும்பிசை சாரை சேர்த்தால் சூடான காரமான உருளை கிழங்கு கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Tharoon Radhakrishnan
அன்று

Similar Recipes