சமோசா (samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும். காய்களை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். பட்டாணி, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு மூன்றையும் கிளறி தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எந்த ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு துருவல் போட்டு வதக்கவும்.பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு மசாலா தூள்களை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
- 4
எல்லாம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி ஆறவைக்கவும்.பிறகு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து சமோசா சீட்களை ரெடி பண்ணிக் கொள்ளவும். பிறகு அந்த சீட்டில் மசாலாவை வைத்து சமோசா வடிவில் மடித்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் சுவையான சமோசா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
More Recipes
கமெண்ட்