சிக்கன் குற்குர்றே (Chicken Kurkure Recipe in tamil)

சிக்கன் குற்குர்றே (Chicken Kurkure Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை வாங்கும்போதே கரியை நீட்டாக கட் செய்து வாங்க வேண்டும், பின்பு கறியை நன்கு சுத்தம் செய்து ஒரு பவுலில் சேர்த்து அதனுடன், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள், முட்டை மஞ்சள் கரு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
ஒரு பவுலில் மைதா,அரிசி மாவு, சோள மாவு, ரவை, சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, மற்றும் முட்டை வெள்ளை சேர்த்து
- 3
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், திக்கன பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்,
- 4
இன்னொரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, ஊற வைத்திருக்கும் கறியை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்து வைத்திருக்கும் மாவுடன் பிரடி ஒவ்வொன்றாக எண்ணெய்யில் ஓட வேண்டும், நன்கு கோல்டன் பிரவுன் மொரு மொரு ஆகும்வரை பொரித்து எடுக்க வேண்டும்
- 5
சுவையான சிக்கன் குற்குர்றே தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
More Recipes
கமெண்ட்