சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயம் பூண்டு எல்லாத்தையும் கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதங்கிய பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பூண்டு சின்ன வெங்காயம் நன்றாக கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பூண்டு வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி வதங்கிய பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 6
2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்
- 8
குழம்பு கொதித்து சின்னவெங்காயம் பூண்டு நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்த கொதி வரவும் அடுப்பை இறக்கவும்
- 9
சுவையான சின்ன வெங்காயம் பூண்டு கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்