சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.
- 5
பிறகு அதில் மிளகாய்தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு சோயாபீன்ஸ் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும்
- 7
பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.
- 8
பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்