பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
#DIWALI2021
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். * தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 5 வாழைப்பழம் - பழுத்தது
  2. 3 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  3. 1 கப்மைதா மாவு -
  4. 1/2 கப் அரிசி மாவு - (பருமாவு)
  5. 1முட்டை -
  6. 1 சிட்டிகைசோடா உப்பு -
  7. 1 சிட்டிகைஉப்பு -
  8. 1 மேஜைக்கரண்டிபட்டர் -
  9. 1 தேக்கரண்டிவெந்நிலா எஸ்ஸென்ஸ் -

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு அகன்ற பாத்திரத்தில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அத்துடன் மேலே குறிப்பிட்ட அளவு மைதா + அரிசி மாவு, முட்டை, சர்க்கரை, பட்டர், வெந்நிலா எஸ்ஸென்ஸ் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    10 நிமிடம் கழித்து ஒரு குழிபணியார சட்டியில் சிறிதளவு பட்டர் விட்டு, இந்த வாழைப்பழ கலவையை குழிகளில் ஊற்றி மீடியம் லோ ஃபேலிமில் வைத்து சுட்டெத்தால் சுவையான பனானா பேன்கேக் பால்ஸ் தயார்.

  3. 3

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை.மிக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த பலகாரம் இது.தவறாமல் கண்டிப்பாக செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes