காஜூ குல்கந்து பால்ஸ்(kaju gulkandh balls recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

காஜூ குல்கந்து பால்ஸ்(kaju gulkandh balls recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி
4 பரிமாறுவது
  1. தேவைக்கு குல்கந்து
  2. 250 கிராம் முந்திரி
  3. 175 கிராம் சர்க்கரை
  4. தேவையானஅளவு தண்ணீர்
  5. 2 ஸ்பூன் நட்ஸ்
  6. தேவைக்கு நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    முந்திரியை வறுத்து பொடித்து கொள்ளுங்கள்

  2. 2

    குள்கந்தில் நட்ஸ் சேர்த்து கொள்ளுங்கள்

  3. 3

    தேவையான சர்க்கரை எடுத்து கொள்ளுங்கள்

  4. 4

    வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு செய்யுங்கள்.

  5. 5

    பிசிக்கு பதம் வரும் போது அதில் முந்திரி சேர்த்து கிளறுங்கள்

  6. 6

    கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கி நெய் சேர்த்து பினையுங்கள்

  7. 7

    விருப்பப்பட்ட வகையில் குல்கந்து எடுத்து அதில் ஒன்றாக சேர்த்து உருட்டியோ அல்லது குல்கந்து நடுவில் வைத்து பால்ஸ் போல செய்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes