கார சேமியா(kara semiya recipe in tamil)

asiya
asiya @asiyazehara

மிகவும் எளிமையான ரெசிபி.

கார சேமியா(kara semiya recipe in tamil)

மிகவும் எளிமையான ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 1பாக்கெட் சேமியா
  2. 2 கப் பெரிய வெங்காயம்
  3. 6மேசைக்கரண்டி எண்ணெய்
  4. 200 மில்லி தண்ணீர்
  5. 4 வர மிளகாய்
  6. 1 மேஜை கரண்டி மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு 200 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சேமியா மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி சிம்மில் வைக்கவும்

  3. 3

    ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து அணைக்கவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
asiya
asiya @asiyazehara
அன்று

Similar Recipes