🥳 வத்தல் குழம்பு🥳(VATHAL KULAMBU RECIPE IN TAMIL)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

🥳 வத்தல் குழம்பு🥳(VATHAL KULAMBU RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 50 கிராம்மணத்தக்காளி வத்தல்-
  2. 50 கிராம்வெங்காயம், பூண்டு-
  3. 2தக்காளி-
  4. 50 கிராம்புளி-
  5. கடுகு உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை, வத்தல்-சிறிதளவு
  6. 50 மி.லிஎண்ணெய்-
  7. 25கிராம்சாம்பார் பொடி-
  8. சிறிதளவுதண்ணீர்-
  9. சிறிதளவுவெல்லம்-

சமையல் குறிப்புகள்

  1. 1

    வத்தலை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வத்தல்-சிறிதளவு சேர்க்கவும்

  3. 3

    பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு சாம்பார் பொடி,உப்பு சேர்க்கவும்

  5. 5

    பிறகு புளியை கரைத்து வடிகட்டி ஊற்றி தண்ணீர் சேர்த்து கட்டி ஆகும் வரை
    கொதிக்க வைக்கவும்....

  6. 6

    கொதித்ததும் வத்தலை போடவும்.... பிறகு வெல்லம் சிறிதளவு சேர்த்து இறக்கவும்...

  7. 7

    சுவையான வத்தல் குழம்பு தயார்🤩

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes